தற்போதைய செய்திகள்
5 April 2022 10:32 AM GMT
அதிரிபுதிரி வெற்றிபெற்ற ஆர்.ஆர்.ஆர் - "நாட்டு நாட்டு" ஸ்டெப் போட்ட ராஜமௌலி!
RRR திரைப்பட வெற்றி கொண்டாட்டத்தில் இயக்குனர் ராஜமவுலி நடனமாடிய காட்சிகள் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
5 April 2022 10:20 AM GMT
ஒரே மேடையில் 591 ஜோடிக்கு திருமணம் நடத்தி வைத்த பாஜக எம்.எல்.ஏ!
குஜராத் மாநிலம் வதோதரா நகரில், ஒரே மேடையில் 591 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
5 April 2022 9:43 AM GMT
#BREAKING : இந்தியாவில் 22 யூடியூப் சேனல்கள் முடக்கம்!
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் "தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு மற்றும் சட்டம், ஒழுங்கு தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதால் நடவடிக்கை
5 April 2022 8:23 AM GMT
14 ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் மாளவிகா!
14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் திரையுலகில் நடிகை மாளவிகா நடிக்க உள்ளார். வெற்றிக்கொடிக்கட்டு, திருட்டு பயலே என பல படங்களில் நடித்து தமிழில் பிரபலமானவர் மாளவிகா.
5 April 2022 8:09 AM GMT
ராகுல் காந்திக்கு மொத்த சொத்தையும் எழுதி வைத்த பாட்டி!
டேராடூனை சேர்ந்த 78 வயது மூதாட்டி புஷ்பா மாஞ்சில், 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள தனது சொத்துக்களை ராகுல் காந்தியின் பெயருக்கு எழுதி வைத்துள்ளார்.
5 April 2022 7:59 AM GMT
'பீஸ்ட்' படத்திற்கு குவைத் அரசு தடை!
நடிகர் விஜயின் "பீஸ்ட்" திரைப்படம் குவைத் நாட்டில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5 April 2022 7:53 AM GMT
Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (05.04.2022) | 1 PM Headlines | Thanthi TV
Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (05.04.2022) | 1 PM Headlines | Thanthi TV
5 April 2022 6:01 AM GMT
மூன்றாம் பாலினத்தவர்கள் மட்டுமே பணியாற்றும் தேனீர் விடுதி!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், முதன்முறையாக, மூன்றாம் பாலினத்தவர்கள் மட்டுமே பணியாற்றும் தேனீர் விடுதி திறக்கப்பட்டுள்ளது.
5 April 2022 5:29 AM GMT
கொரியர் அலுவலகத்தில் ஆயுதங்கள் பறிமுதல்... விசாரணையில் வெளியான திடுக் தகவல்!
மகாராஷ்டிரா மாநிலம் பிம்ப்ரி-சிஞ்ச்வாத் பகுதியில் தனியார் கொரியர் நிறுவனத்தில் இருந்து பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
5 April 2022 5:25 AM GMT
இந்தியிலும் தெறிக்கும் பீஸ்ட் டிரெய்லர்!
இந்தியிலும் தெறிக்கும் பீஸ்ட் டிரெய்லர்!
5 April 2022 3:51 AM GMT
கஞ்சாவுக்கு அடிமையானதால் கண்ணில் மிளகாய் பொடி தூவிய தாய்... கத்தி கதறிய சிறுவன் - வைரல் வீடியோ
தெலங்கானா மாநிலத்தில் கஞ்சாவுக்கு அடிமையான 15 வயது மகனை மீட்கும் நடவடிக்கையாக, கண்களில் மிளகாய் பொடி போட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
5 April 2022 2:27 AM GMT
மேகதாது அணை விவகாரம் - இன்று டெல்லி செல்கிறார் கர்நாடக முதல்வர்
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கோரி மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று டெல்லி செல்கிறார்.